அம்பேத்கருக்கும் காந்திக்கும் புனே உடன்படிக்கை போடப்பட்ட காரணம் பற்றிய தொகுப்பு தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்ட அம்பேத்கருக்கு அந்த மக்களிடம் இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் […]
