இந்தியா தாக்குதல்களுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எல்லையில் குவித்து பாகிஸ்தான் அரசு இதனைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவமும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது… சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் புல்வாமா என்னும் இடத்தில் பயங்கரவாதிகள் இந்திய துணை ராணுவத்தின் மீது தாக்குதல் […]
