கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாள் எந்த ஒரு இந்தியராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 40 ரத்தினங்களை இந்தியா பறிகொடுத்த தினம். நம் தேசத்தை உயிர் மூச்சாக கொண்டுடிருந்த 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த தினம். பிப்ரவரி 14 2019 அதிகாலை 3:15 மணிக்கு 78 பேருந்துகளில் மொத்தம் 2547 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சென்றுகொண்டிருந்தனர். லத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கு அருகில் சென்றபோது ஸ்கார்பியோ வகை […]
