Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் நீங்க  அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றி  சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும். பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டால்  பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடி  ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம். வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும். முருங்கை இலையை ஒரு ஈரத்துணிக்குள் கட்டி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பருப்புக் கூட்டு!!!

பருப்புக் கூட்டு தேவையான  பொருட்கள் : பாசிப்பருப்பு  –  1 கப் தக்காளி –  2 வெங்காயம் –  1 குடமிளகாய் –  1 பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1/2  டீஸ்பூன் பூண்டு – 4 பல் மஞ்சள்தூள் –  1 சிட்டிகை உப்பு –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு   செய்முறை: முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்து அதனுடன்  மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்க  வேண்டும். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புரதச்சத்து நிறைந்த வெஜ் ஆம்லேட்!!! 

வெஜ்  ஆம்லேட் தேவையான  பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் துவரம் பருப்பு – 1/4 கப் பாசிப் பருப்பு  – 1/4 கப் உளுந்து  – 1/4 கப் முந்திரி  – 1/4 கப் மக்காச்சோளம் – 1/4 கப் முழு கோதுமை –  1/4 கப் பச்சைமிளகாய் –  2 பெரிய வெங்காயம் –  1 கறிவேப்பிலை –  தேவையானஅளவு மஞ்சள் தூள் – தேவையானஅளவு மிளகுத் தூள் –  தேவையானஅளவு உப்பு – தேவையானஅளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பு, கடலைப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான துவரம் பருப்பு தோசை செய்யலாம் வாங்க !!!

துவரம் பருப்பு தோசை தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி –  2 கப் துவரம்பருப்பு  – 1 கப் உப்பு – தேவையான அளவு பச்சை மிளகாய்  – 4 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி,  தோசைகளாக வார்த்து  சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூடான சாதத்துடன் பருப்பு சாத பொடி சேர்த்து சாப்பிட்டுப்பாருங்க !!!

பருப்பு சாத பொடி தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை –  1  கப் பூண்டு – 1 சிகப்பு மிளகாய் – 10 கொப்பரை தேங்காய் – 1 ஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் விட்டு  பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் சேர்த்து  வறுத்து  சிறிது உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். பின்  இதனுடன் கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து  அரைத்து எடுத்தால் பருப்பு சாத பொடி தயார் !!! […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கேரளா ஸ்டைல் கடலை கறி!!!

 சாதம், சப்பாத்தி, புட்டுக்கு ஏற்ற ஒரு சூப்பர் சைடிஷ்  கேரளா ஸ்டைல் கடலை கறியை செய்யலாம் வாங்க.  தேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் -1 மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சீரகத்தூள் – 1 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.   தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]

Categories

Tech |