பிரபலமாக ஆசைப்பட்டு விலையுயர்ந்த புதிய பைக்கை இழந்த வடமாநில இளைஞர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வடமாநில இளைஞர்கள் இருவர் யூடியூபில் பிரபலமாக புதிய பல்சர் பைக்கை தீ பற்ற வைத்து பயணம் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. அவர்கள் பைக் சக்கரத்தில் சுற்றப்பட்ட துணியில், பெட்ரோலை ஊற்றி இத்தகைய சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். துணியில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்த சில மணி நேரங்களில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கி பைக் முழுவதும் பற்றிக்கொண்டது. […]
