Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற அற்புதமான பானம்!!..

  இந்த பானத்தை தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர புகைப்பிடித்து கருகிப்போன நுரையீரல் கூட சுத்தமாகும். நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான  ஆக்சிஜனை சுவாசித்து சேகரித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில்  சளித் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் வளப்படுத்த உதவும் ஒரு பானம். அந்த […]

Categories

Tech |