புல்கா செய்யும் முறை தேவையான பொருள்கள் : ■ கோதுமை மாவு 2 கப் ■ உப்பு அரை டீஸ்பூன் ■ தண்ணீர் தேவையான அளவு செய்முறை : கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் பிசைந்த மாவு நன்றாக இறுக்கமாக இருக்க வேண்டும் அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளுங்கள் பிறகு தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய […]
