அடுத்த கல்வியாண்டு குறித்த அறிவிப்பை கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவிவருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை ஜூன் மாதத்தில் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு […]
