முகாம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்னூர் பகுதியில் இலங்கையின் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இதில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 நபர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது தமிழக அரசின் சார்பாக மின்னூர் காளியாபுரம் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் அங்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் […]
