சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் படகுத் துறை மற்றும் பூங்கா போன்றவை திறக்காததினால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு பல இடங்களிலிருந்து மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில […]
