பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் வெல்டிங் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.. இவரின் இளைய மகன் சீனிவாசன், அண்மையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.. கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி கேமை அதிக ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.. இந்தநிலையில் தான் மத்திய […]
