Pubgக்கான தடை இந்தியாவில் நீக்கப்பட்டால் அது சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், பப்ஜி கேமை இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால் சீன நிறுவனத்திடமிருந்து தனது அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற Pubg யின் ஒரிஜினல் நிறுவனமான தென் […]
