இந்த காலகட்டத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், காரணம் உணவு முறைகளின் மற்றம் மட்டுமே . ஆனாலும் மீதியுள்ள 20 சதவீதம் பெண்கள் பருவம் எய்தியும் பூப்படையாமல் இருக்கிறார்கள். அதற்கு வலி என்னவென்பதை இதில் பாப்போம். சரியான பருவம் வந்த பின்னும் பூப்படையாத பெண்களுக்கு சிறிதளவு எள்ளுப்பூவை எடுத்து பனங்குருத்து சாறு விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உருட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.அவ்வாறு செய்தால் அவர்கள் […]
