Categories
Uncategorized

தங்க மங்கை P.T.உஷா… பெற்ற விருதுகள்…!!

1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பித்தது. அதே வருடம் மத்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருது பெற்றார். 1985 ஆம் வருடம் ஜகார்த்தா ஆசிய தடகள மீட்டில் P.T.உஷாவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைகான உலகக்கோப்பை வழங்கப்பட்டது. 1986 ஆம் வருடம் சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் சார்பாக சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைகான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது கொடுக்கப்பட்டது. 1984, 1985, 1986, 1987 மற்றும் 1989 ஆம் […]

Categories
Uncategorized

விடாமுயற்சியின் மறு உருவம்…. P.T.உஷா வென்ற பதக்கங்கள்…!!

1982ஆம் வருடம் புதுடெல்லியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டு அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 1986 ஆம் வருடம் சியோலில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றார். 1986-ம் வருடம் சியோலில் நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 1986 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற 1600 மீட்டர் ரிலே […]

Categories
Uncategorized

தடகள நாயகி P.T.உஷா…. வெற்றியின் வரலாறு…!!

இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் P.T.உஷா. இந்தியாவின் தங்க மங்கை, தடகள நாயகி, ஆசிய தடகள ராணி, தடகள அரசி உள்ளிட்ட பெயர்களுக்கு சொந்தக்காரர். விளையாட்டுத் துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் அவர். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த உஷா சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி அளவிலான பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளார். 1976ஆம் ஆண்டு கேரள அரசு […]

Categories

Tech |