சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை கைது செய்து மூன்றாவது நாளாக இன்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் பல பரபரப்பு வாக்குமூலம் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று 3வது நாளாக அவரிடம் விசாரணை செய்தனர். அதில் ஆசிரியர்களுக்கும் அவர் பாலியல் […]
