சென்னையில் புகழ்பெற்ற பத்மா சேஷாத்ரி பால பவன் தனியார் பள்ளியில்,ஆசிரியராக பணி புரிந்து வந்த ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் , கைது செய்யப்பட்டார். PSBB பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் போது, அரைகுறை ஆடையுடன், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அதோடு மாணவிகளின் செல்போன் நம்பருக்கு ,தகாத முறையில் மெசேஜ்களை அனுப்பி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் . இதுகுறித்து அந்தப் பள்ளி மாணவிகள் அளித்த […]
