ஜம்மு காஸ்மீர்க்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது குறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோரது அமர்வில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசனத்தை திருத்தும் அதிகாரம், இந்திய அரசியல் சாசனத்திற்கு இல்லை என்றும், சிறப்பு மதிப்பை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் […]
