விருச்சிக ராசி அன்பர்களே, இன்று மனதிற்கு ஏற்ற இனிய சம்பவங்கள் நடைபெறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதியவர்களின் சந்திப்பால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் . எல்லா நன்மைகளும் ஏற்படும். பயணம் மூலம் நன்மையை கொடுக்கும், செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும், பண வரவு அதிகரிக்கும். புத்தி சாதுரியம் கூடும். குடும்பத்தில் இருந்துவந்த சண்டைகள் நீங்கி, […]
