சென்னையில் பல்வேறு இடங்களில் ரஜினி பெரியாருக்கு எதிராக பேசிய கருத்துக்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது அந்த வகையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் செம்மொழிப் பூங்கா அருகில் போராடிக் கொண்டிருக்கின்றனர். திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் செம்மொழிப் பூங்காவில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். செம்மொழிப் பூங்காவில் இருந்து அவர்கள் ரஜினியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போது செம்மொழிப் பூங்காவில் காவல்துறையினர் அவர்களை […]
