வனத்துறையினர் ஏர்வாடி கடற்கரை பகுதியில் அதிகமாக வளர்ந்து வரும் பவளப் பாறைகளை பாதுகாத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகள் அதிகரித்துள்ளன. இந்த பவளப்பாறைகள் 15 முதல் 20 அடிக்குள் இருந்தால் மட்டுமே பாறையின் மீது சூரிய ஒளி படுவதன் மூலம் உருவாகிறது. ஆனால் அதிக வெப்பநிலை தரக்கூடிய வெயில் காலங்களில் இந்த பவளப்பாறைகள் அழிந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. அதன்பிறகு கடலுக்குள் செல்லும் சூரிய ஒளியின் தன்மையை பொறுத்து பவளப்பாறைகள் மீண்டும் […]
