தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என்று தென்னாப்பிரிக்க அணியின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி டி20 தொடர் தொடங்க உள்ளது. இப்போட்டியில் டு பிளெசிஸ் இல்லாததால் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக குயிண்டன் டிகாக் கேப்டனாக செயல்படுவார். இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் இயக்குனர் […]
