தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி செல்லும் பிரதான சாலையில் ஒரு தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. அங்கு விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, அரியலூர் காவல்துறையினர் இரண்டு பெண் காவல்துறையினருடன் ஒரு தனிப்படை அமைத்து விபச்சாரம் நடக்கும் அந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நான்கு பெண்களை இரண்டு ஆண்கள் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது […]
