ரமளான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அனைவயிரம் அறிந்து கொள்வோம். புனித மிக்க ரமலானை நாமெல்லாம் அடைந்திருக்கிறோம். இந்த தருணத்தில் ரமலான் மாதத்தின் உடைய சிறப்புகள் குறித்து நபிகள் நாயகம் சொன்ன வூஹாரியிலும், முஸ்லிமிலும் பதிவு செய்திருக்கிறது. ரமலான் மாதம் வந்து விட்டால்… வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான் என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள். இந்த ரமலானுடைய மாதத்தை நாம் எவ்வாறு ஆக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், இந்த நேரத்திலே சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. […]
