அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணையை சரியாக நடத்தாமல் பதிலையே கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக […]
