மகரம் ராசி அன்பர்களே, இன்று குடும்ப முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும், கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். இல்லத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல் கூடுதல் செலவை சந்திக்கக்கூடும். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பலி ஏற்க வேண்டி இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். உறவினர்களுடன் பேசும் பொழுதும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் பொழுதும், […]
