20 வயது கர்ப்பிணிக்கு progeria நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தை பிறந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் வசிக்கும் 20 வயதுடைய கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த செய்தியை தொடர்ந்து ஒரு சோக செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவத்திற்கான நேரம் நெருங்க அவர்களது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் சற்று தாமதமாக வந்ததன் […]
