Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி..!!

சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள்  காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையான சுகந்திரபுரம் சோதனைச்சாவடி அருகே கே.புதுப்பட்டி காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து புதுவயல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.. இதையடுத்து சரக்கு […]

Categories
Uncategorized

“கடைகளை இழுத்து மூடும் வியாபாரிகள் “ஆன்லைனால் ஏற்பட்ட விபரீதம் ..!!

ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்கள் பொருள்கள் வாங்குவதால் கடை பொருள்கள் விற்பனை ஆவதில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . இந்தியாவில் அனைத்து பொருட்களையும் மக்கள் தற்போது ஆன்லைனில் வாங்க தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பதாலும், விலை குறைவாக  கிடைப்பதாலும் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல சிறு குறு தொழில் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு கடைகளை இழுத்து மூடி வருகின்றனர். குறிப்பாக செல்போன் உதிரிபாகங்கள் அனைத்தும் ஆன்லைனில் […]

Categories

Tech |