ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்ட்டர் நடத்திய காவலர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்ட்டரில் கொன்றதை குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும், அம்மாநிலத்தின் பாவ் நகர் மாவட்டம், மகுவா நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் […]
