Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை “நீதிமன்றம் அதிரடி ..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இன்றளவிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் காணப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் இருந்தால் அனைத்து அரசு ஊழியர்களும் அங்கேயே சிகிச்சை பெற்று இருப்பார்கள். ஆகவே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சாலை பணிகளை தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசே ஏற்றுநடத்த வேண்டும் “சாலை பணியாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!..

திருச்சியில் சாலை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்  சாலை பணியாளர்களுக்கான 41 மாத பணி நீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் திருச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்   சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர புதிய கோப்புகளிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சாலையில் பணியாளர்களுக்கு […]

Categories

Tech |