கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்க ஈமெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மாணவர்களிடம் முழு கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் […]
