மக்களவை தேர்தலுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி […]
