ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் 7 பேருந்துகளை இலவசமாக தனியார் பேருந்து நிறுவனம் (SSRBS) இயக்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ். எஸ். ஆர். பி.எஸ். என்ற தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில், இன்று […]
