மே 11 முதல் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாசிய கடைகள் தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் காலை 10.30 மணி […]
