Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? நீதிமன்றம் கேள்வி!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

Stop corona இணையதள வசதி, படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்!

படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் குறித்த விவரங்களை Stop corona இணையதளத்தில் வெளியிட தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். STOP CORONA என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டண விவரம் – தமிழக அரசு வெளியீடு!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கென கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மகப்பேறு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்காவிடில் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு எச்சரிக்கை!

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு […]

Categories

Tech |