Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தனியார் ஊழியர்… திடீர் மாரடைப்பு….. அடித்து கொல்லப்பட்டாரா….? மரணத்தில் மர்மம்…!!

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் தனியார் பனியன்  நிறுவனம் ஒன்றில்  மார்க்கெட்டிங் மற்றும் கலெக்சன் பணிகளை செய்து வந்த ஒருவரை  நேற்று இரவு நிறுவனத்தில் இருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிக்க முயற்சி – சிக்கிய மர்ம நபர்

பணி முடிந்து வந்தவரிடம் மர்ம நபர் கைபேசி பறிக்க முயற்சி போரூர் அருகே திருமுல்லைவாயில் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் இரவு பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை நான்கு மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது கோயம்பேடு சாலையில் கைபேசியில் பேசியபடி நடந்து சென்றுள்ளார் அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் விஜயை  தாக்கிவிட்டு விஜயின் கையிலிருந்த கைபேசியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனை கண்ட மக்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு சம்மதம்…. கல்யாணத்திற்கு மறுப்பு….. வாலிபர் கைது..!!

வெகு நாட்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் லட்சுமணன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் […]

Categories

Tech |