டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன அதிகாரி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு காஜா நிஜாமுதீன் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது காரானது பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாந்தி நகர் வ.உ.சி தெருவின் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது […]
