இளவரசர் பிலிப் மரண செய்தியை வைத்து பிரபல ஊடகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரிதானியா இளவரசர் பிலிப் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பிரித்தானியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் பிரித்தானியாவில் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இளவரசர் பிலிப் மரண செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே ஆங்கில ஊடகம் ஒன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் அந்த ஊடகம் […]
