இளவரசர் பிலிப்பின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் பத்திரமாக பாதுகாக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் கடந்த 9 தேதி காலமானார். இந்த சம்பவம் பிரித்தானியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பிரித்தானியா முழுவதும் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசரின் இறுதிச்சடங்கிற்கு பிறகு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படாது எனவும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இருக்கும் பெட்டகத்தில் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் மகாராணி இரண்டாம் […]
