இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்காக வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் வின்ஸ்டர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர். பிரிட்டன் மகாராணியாரின் கணவரும் இலவசமான பிலிப் கடந்த 9ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு காரணமாக பிரிட்டனில் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று மாலை அவர் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதில் பக்கிங்காம் மற்றும் விண்ட்சர் மாளிகைகளை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் […]
