வயது மூப்பு காரணமாகவே பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானதாக அவருடைய இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இளவரசர் பிலிப் கடந்த மாதம் தனது 99வது வயதில் அமைதியான முறையில் உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இந்த நிலையில் அவரது இறப்பு சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளவரசர் பிலிப் வயது காரணமாகவே இறந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இளவரசரின் இறப்புக்கு வேறு அடையாளம் காணக்கூடிய நோய் அல்லது காயங்கள் இல்லை எனவும் அவர் இறப்புக்கு முன்னர் செய்யப்பட்ட இதய […]
