Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மன்னர் என்று ஏன் அழைக்கப்படவில்லை….? பல சிறப்பு செய்திகளை உள்ளடக்கிய தொகுப்பு…. பிலிப்பின் வாழ்க்கை வரலாறு….!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்பின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள தகவல்கள் அடங்கிய தொகுப்பு. டென்மார்க் அரசு குடும்பத்தின் வம்சாவளியில் வந்தவர் பிலிப். இவர் கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் 1921 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பதினெட்டாவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்தார். பின்னர் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் காதல் […]

Categories

Tech |