இங்கிலாந்து நாட்டின் இளவரசரான ஆண்ட்ரூ சுற்றுலா சென்றபோது பெண்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் பிலிப் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தம்பதியரின் இரண்டாம் மகன் ஆண்ட்ரூ ஆவார். இவருடைய அண்ணன் இளவரசர் சார்லஸ் ஆவார். இளவரசர் ஆண்ட்ரூ பல பாலியல் குற்றங்களில் சிக்கியுள்ளார். இப்பொழுது இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இளவரசர் ஆண்ட்ரூ நீச்சல் உடையில் பெண்களோடு உல்லாசமாக சுற்றுலா சென்றது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. […]
