Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்வு” கணக்கெடுப்பு விவரம் வெளியிடு..!!

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கணக்கிட்டு விவரம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி 2018-ன்  புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை டெல்லியில் மோடி வெளியிட்டுள்ளார். இதில் கடந்த  2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் 2226 புலிகள் இருந்ததை விட தற்போது 2967 புலிகள் அதிகமாக உள்ளது.   கணக்கெடுப்பு விவரத்தை வெளிட்டப்பின் பேசிய பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை  2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன் செயிண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது” – பிரதமர் மோடி எச்சரிக்கை!!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என  பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு  காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள  பெரும்பகுதிக்குள்  ஊடுருவியிருந்ததாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் 90,000 பேர்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த  நிலையில், சிம்லா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகளை விடுவிப்பதாக கூறி காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்து விட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் […]

Categories

Tech |