Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :”பள்ளி கல்வி இயக்குநர்கள் மாற்றம்” தமிழக அரசு அதிரடி…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மாற்றம்” தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தட்டுப்பாட்டால் அரைநாள் மட்டுமே நடத்தப்படும் பள்ளி வகுப்பறைகள்…!!

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தனியார் பள்ளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கத்ரி எனும் தனியார் பள்ளியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நகராட்சியிடம் இருந்து குடிநீர் பெற்று தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில் குடிநீர் விலை அதிகரித்ததாலும், நகராட்சி பொதுமக்களுக்கு அதிகளவில் தண்ணீர் தரவேண்டியிருப்பதால், பள்ளிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை இதனால் அப்பள்ளியில்  மாணவர்களுக்கு குடிநீர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆசிரியர் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவும் மாணவிகள்” வைரலாகும் வீடியோ …!!

கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவிகள் கழுவ செய்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குலாந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாணவிகள் பாத்திரம் கழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சார்ந்த கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் […]

Categories

Tech |