Categories
தேசிய செய்திகள்

கோயில் வளாகத்தில் 2 பூசாரிகள் மர்மான முறையில் கொலை… உத்தரபிரதேசத்தில் பரபரப்பு..!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சடலங்கள் ஜெகதீஷ் என்ற ரங்கி தாஸ் (55), ஷெர் சிங் அல்லது சேவா தாஸ் (45) ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோயிலுக்கு வந்து சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன ? காரியம் பண்ணி இருக்கீங்க …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் ….!!

 ராமநாதசுவாமி கோயில் கருவறையைப் படம் எடுத்து வெளியிட்ட குருக்களை கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கருவறையில் உள்ள மூலவரை யாரும் படம் எடுக்கக்கூடாது என்று விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தை வட மாநில பக்தருக்காக குருக்கள் ஒருவர் செல்போன் மூலம் படம் பிடித்து பெரும் தொகைக்கு விற்றதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்து […]

Categories
அரசியல்

தமிழ் அர்ச்சகர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு……!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அர்ச்சகர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக […]

Categories

Tech |