குண்டு பெண்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறிய பாதிரியாரை தள்ளி விட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் பாதிரியார் ஒருவர் பிரம்மாண்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தார். தன் கரங்களுக்கு இயேசுவுக்கு சொந்தமானது என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு பின்னால் 32 வயதுடைய ஒரு பெண் ஒருவர் ஓடி வந்து அவரை கீழே தள்ளிவிட்டார். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நேரில் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. […]
