Categories
செய்திகள் பல்சுவை

அதிகரித்த விலை… பொங்கி எழுந்த மக்கள்… அதிர்ச்சியில் முகவர்கள்…!!

பாலின் விலை உயர்வால் மக்கள் அவதி….. தமிழகத்தில் அரசாங்கத்திற்கு உதவியாக ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பால் தயிர் நெய் இவற்றின் விலையை ஆவின் பாலகம் நிணயித்து வந்தது. தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை செய்வதும் விலை நிர்ணயிப்பதுமாய் இருக்கிறார்கள். இந்நிலையி இன்று முதல் தனியார் பாலின் விலை ரூ 4 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பால் முகவர்களும் மக்களும் பெரும் அதிர்ச்சியிலும்  உள்ளார்கள். இன்றைய நாட்களில் நகரங்களில் பசும்பால் வாங்குவது மிகவும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் பஜாஜ் பல்சர் 150,டாமினர் 400 விலை அதிகரிப்பு…..!!!!!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடல் மற்றும் டாமினர் 400 பைக்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடலின் விலையை ரூபாய் 479 இல் தொடங்கி ரூபாய் 2,980 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றம் தனது மூன்று வேரியண்ட்டுகளாண நியான்,சிங்கிள் டிஸ்க் ஏ.பி.எஸ் மற்றும் ட்வின் டிஸ்க் ஏ.பி.எஸ்-களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதேபோல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

“உயர்கிறது வாகன பதிவு கட்டணம்”மத்திய அமைச்சகம் தகவல்…!!!!

இந்தியாவில் வாகன பதிவு கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கம் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக புதிய வாகனங்களின் பதிவு மற்றும் மறு பதிவுக் கட்டணங்களை கடுமையாக உயர்த்த உள்ளதாகவும், இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை […]

Categories

Tech |