கழிவுகளை கையாளுவது குறித்து சிறந்த திட்ட அறிக்கையை தயாரிக்கும் நபருக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் பொது கழிப்பிடம் மற்றும் தனிநபர் கழிப்பிடம் போன்றவை கட்டி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து குப்பைகளை பெற்று பயோமெட்ரிக் மூலம் கியாஸ் உற்பத்தி செய்தல், உரம் தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பொள்ளாச்சியை கழிவுகள் இல்லாத நகரமாக […]
