இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 2 வாரங்களுக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். இதையடுத்து இந்தியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று […]
