Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செக்அப் பண்ணுங்க…. ”ரூ 15,000 தாறோம்” ….. கொரோனா தடுப்பு….. வழிகாட்டும் அசாம் …!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒடிஷா பிற மாநிலங்களையும் வழிகாட்டும் வகையில் திகழ்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கினாக பல்வேறு மாநில அரசுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. தங்கள் […]

Categories
டெக்னாலஜி

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

  தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகமான மக்கள் லேப்டாப்பை பயன்படுத்துகின்றனர்.  தினமும் அதிக நேரம் பயன்படுத்தும் போது லேப்டாப் அதிகம் சூடாகும். லேப்டாப் சூடாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் லேப்டாப் பயனாளர்கள் தினமும் சந்திக்கும் ஒரு தொந்தரவு தான் இந்த லேப்டாப் சூடாகுதல். லேப்டாப் சூடாவதற்கு சுற்றுசூழல் முதல் சாப்ட்வேர் வரையில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அறை வெப்பநிலையில் தொடங்கி, லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் வரையில் இதில் முக்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முகத்தில் பரு இருக்கின்றதா ? இனி கவலை வேண்டாம்….!!

செய்முறை: பாசிப்பருப்பு 100 கிராம், கடலை பருப்பு 100 கிராம், மஞ்சள் 50 கிராம் இவை மூன்றையும் நன்றாக பொடி செய்து , அதில் லெமன் சாறு கலந்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் பருக்கள் குறையும். இனி என்ன கவலை உங்களுக்கு…! இப்பமே தயாராகுங்க … முகப்பருவை போக்கிடுங்க.

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி உதிர்வை தடுக்க இது போதும் …

தேவையான பொருட்கள் : நெல்லிக்காய்  ஜூஸ் –  1/2 கப் கற்றாழை  ஜூஸ்  –  1/4  கப் தேங்காய் எண்ணெய் –  1   கப் செய்முறை : தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த   எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .

Categories

Tech |